Showing posts with label Download. Show all posts

நீங்கள் வீடியோ எடிட்டிங் கற்பவரா? இதோ உங்களுக்கான தெரிவு-Wondershare Video Editor .
உங்கள் வீடியோக்களை மிக விரைவாக எடிட் செய்யலாம். இதைப் பயன்படுத்த அதிக பட்ச அறிவு தேவையில்லை.
Title: Wondershare Video Editor 5.0.0
Filename: video-editor_full846.exe
File size: 81.36MB (85,312,096 bytes)
Requirements: Windows XP / Vista / Windows7 / XP64 / Vista64 / Windows7 64 / Windows8 / Windows8 64

இங்கே Download செய்யுங்கள் 

நான் இன்று எவ்வாறு கோப்புகளுக்கு புதிய நிறங்களை வழங்குவது என்று சொல்கிறேன். இன்று கோப்புகளின் நிறங்களை மாற்ற பல்வேறு மேன்போருட்கள் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்ததை உங்களுக்குத் தருகிறேன்.

Software Name: Folder colorize
  • File size: 1.43 MB


இனி உங்கள் மொபைலில் மிக வேகமாக Download செய்யுங்கள்..
கீழே உள்ள மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்....


 App Name: Network Accelerator

Version: 1.30

Author: EmobiStudio

Requirements: S40, S60, S80, S90, UIQ and all java-based devices

This Little Java App Will Help You.
இன்று உலகலாவிய ரீதியில் பிரபலமாகி வரும் சாதனங்களில் ஒன்று தன Android. ஆனால் துரதிஷ்டவசமாக இச் சாதனங்களின் வேகம்  நாளடைவில்  குறைந்து கொண்டே செல்வதை உணரலாம். இக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய வந்த மென்பொருள் தான் 

Advanced Mobile Care. இதனை பதவிறக்க கீழ் உள்ள link ஐ அழுத்தவும்.





நான் இந்த பதிவில் பேசும் விடையம் உங்கள் கணினிகளில் அழிந்த கோப்புகளை மீளப்பெறுவது எப்படி என்பது பற்றியே ஆகும். எனக்கு தெரிந்த வகையில் அழிந்து போன கோப்புகளை மீளப்பெறும் நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆனால் 100% பயன் தரக்கூடிய ஒரு வழி உள்ளது.
அதற்கு Power Data Recovery மிக பொருத்தமான மென்பொருளாகும். இந்த தளத்தில் சென்று இம்மென்பொருளை தற்காலிக மென்பொருளாக தறவிறக்கிக்கொள்ளவும். 
அதன் பின் அதனை கீழே காணப்படும் Serial key னை தறவிறக்கி அதனை ஆக்டிவேட் செய்துகொள்ளவும்.
அதன் பின்னர் அதனை செயற்படுத்தி உமது கணினியில் அழிந்த கோப்புகளை மீளப்பெறவும்.
 
கணினியை Format செய்த பிறகும் கூட கோப்புகளை மீட்டெடுக்கும் வசதி காணப்படுவதால் இது விசேடமாகின்றது.

அதைத்தவிற உமது  Removable Media களிலும் அழிந்த கோப்புகளை இதனால் மீட்டெடுக்க முடியும் என்பது விசேட அம்சமாகும்.

என்ன நன்பர்களே இனி உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை பற்றி சிறிது கூட பயம் இன்றி வேலைகளை செய்யலாம் அல்லவா?

Skype 7.0.0.102

Thursday, 8 January 2015
Skype is the most popular free voice-over IP and instant messaging service globally. It allows users to text, video and voice call over the internet. Users can also call landlines and mobiles at competitive rates using Skype credit, premium accounts and subscriptions

Probably the most popular freeware cleaner globally with over 1 billion downloads since its launch in 2003. Piriform’s CCleaner is a quick and easy to use program which makes your computer faster, more secure and more reliable. CCleaner removes cookies, temporary files and various other unused data that clogs up your operating system.
Avast! Free Antivirus is an efficient and comprehensive antivirus program. It is one of the most popular antivirus programs available, thanks to the reliable and trustworthy brand that Avast have created. The key features that continue to make Avast! Free Antivirus so popular are the easy UI, optimized scanning options and continuously updated database of virus definitions.

Google’s game changing browser Chrome combines sophisticated technology with a simple UI, to create a faster, safer and easier browsing experience. Launched in 2008, Google Chrome quickly dominated the browser market to become the most used browser globally within 4 years of its public release. Google’s rapid and continuous development cycle ensures the browser continues to compete with the other most popular and advanced web browsers available.


வித விதமான games download செய்து விளையாடுவது அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் இளைஞர்கள் முதல் சுட்டீஸ்கள் வரை விரும்பி விளையாடுவது Racing Games தான்.
android போனில் இன்ஸ்டால் செய்து விளையாடக்கூடிய Top 10 Racing Game - ஐ இங்கு வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. 
தேவையானோர் டவுன்லோட் செய்து உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் இன்ஸ்டால் செய்து விளையாடி மகிழுங்கள்.
Welcome to MS-MEDIA

Best Tamil Motivational Video Must Watch...!Please Like, Comment and Share...!

Posted by Shaif Ibn Sadaka on Thursday, July 30, 2015

Subscribe For Email Feed

Email_SubscriptionsSign up to receive breaking news

Featured Posts

Featured Posts

About Me

author

Shaifur Rahman

Hello friends... Welcome to my page. Iam Shaifur Rahman. Iam a student. Please visit my page regularly. posts will be updated. Thank You.

Get Free Email Updates to your Inbox!

Popular Post

Categories

Total Pageviews

MS.SHAIFUR RAHMAN ALL COPYRIGHT RESERVED. Powered by Blogger.

- Copyright © MS-MEDIA -