Tuesday, 20 January 2015
எல்லா லேப்டாப் மற்றும் notebook களும் குறிப்பிட்ட அளவு நேரத்திலே இயங்குகின்றன. எனவே, அவற்றின் பேட்டரி வாழ்நாளை அதிகரிக்கலாம் என கூறுகிறேன்.நீங்கள் விண்டோஸ் 7 ஒரு மடிக்கணினி பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் 'powercfg' கட்டளையை பயன்படுத்த முடியும். இது உங்கள் லேப்டாப் இன் ஆற்றல் நுகர்வு மற்றும் பயன்பாடு பற்றிய பயனுள்ள தகவவல்களை காண்பிக்கும். இதன் மூலம் நீங்கள் லேப்டாப் பத்திரி வாழ்நாளை அதிகரிக்கலாம்.
Start Menu இல் CMD type செய்யுங்கள்.
அங்கு “powercfg -energy”என type செய்யுங்கள்.
மேலதிக தகவல்கள் :
1.DVD / external HDD அல்லது Pendrive போன்ற வெளிசாதனங்களை பயன்பாட்டிலிருந்து வெளியேற்றலாம் .
2. மேலதிகமாக இயங்கும் மென்பொருட்களை நீக்கலாம்.
3. உங்கள் லேப்டாப் Bluetooth பயன்பாட்டில் இல்லை என்றால் அதன் பயன்பாட்டை நிறுத்தலாம்.
4. மடிக்கணினியின் திரை ஒளிர்வு குறைக்க, பிரகாசத்தை குறைப்பது உங்கள் பேட்டரியைப் பாதுகாக்க உதவும்.
5. இணையத்தை பயன்படுத்தாவிடின் Disconnect செய்யுங்கள்.
6. நிச்சயமாக உங்கள் லேப்டாப் இன் வெப்பநிலை குறைவாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
மேற்கூறிய முறைகள் மூலம் உங்கள் லேப்டாப் பத்திரி ஆயுளை அதிகரிக்கலாம் என உறுதியளிக்கிறேன்.
நன்றி
Related Posts :
- Back to Home »
- Internet , Latest Updates , News , Technology , Tricks »
- உங்கள் Laptop Battery வாழ்நாளை அதிகரிப்பது எப்படி?