Showing posts with label Internet. Show all posts



எல்லா லேப்டாப் மற்றும் notebook களும் குறிப்பிட்ட அளவு நேரத்திலே இயங்குகின்றன.   எனவே, அவற்றின் பேட்டரி வாழ்நாளை  அதிகரிக்கலாம் என கூறுகிறேன்.

நீங்கள் விண்டோஸ் 7 ஒரு மடிக்கணினி பயன்படுத்துகிறீர்கள்  என்றால், நீங்கள் 'powercfg' கட்டளையை பயன்படுத்த முடியும். இது உங்கள் லேப்டாப் இன்  ஆற்றல் நுகர்வு மற்றும் பயன்பாடு பற்றிய பயனுள்ள தகவவல்களை  காண்பிக்கும். இதன் மூலம் நீங்கள் லேப்டாப் பத்திரி வாழ்நாளை அதிகரிக்கலாம்.
Start Menu இல் CMD type செய்யுங்கள்.
அங்கு “powercfg -energy”என  type செய்யுங்கள்.

மேலதிக தகவல்கள் : 

1.DVD / external  HDD அல்லது Pendrive  போன்ற வெளிசாதனங்களை  பயன்பாட்டிலிருந்து   வெளியேற்றலாம் .
2. மேலதிகமாக இயங்கும் மென்பொருட்களை நீக்கலாம்.
3. உங்கள் லேப்டாப் Bluetooth பயன்பாட்டில் இல்லை என்றால் அதன் பயன்பாட்டை நிறுத்தலாம்.
4. மடிக்கணினியின் திரை ஒளிர்வு குறைக்க, பிரகாசத்தை  குறைப்பது  உங்கள் பேட்டரியைப்  பாதுகாக்க உதவும்.
5. இணையத்தை பயன்படுத்தாவிடின் Disconnect செய்யுங்கள்.
6. நிச்சயமாக உங்கள் லேப்டாப் இன்  வெப்பநிலை குறைவாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

மேற்கூறிய முறைகள் மூலம் உங்கள் லேப்டாப் பத்திரி ஆயுளை அதிகரிக்கலாம் என உறுதியளிக்கிறேன்.

நன்றி 



Facebook உலகளாவிய ரீதியில் பலராலும் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமாகும். இதற்கும் சில shortcut keys உள்ளன. அவற்றை இங்கு தந்துள்ளேன்.


இனி உங்கள் மொபைலில் மிக வேகமாக Download செய்யுங்கள்..
கீழே உள்ள மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்....


 App Name: Network Accelerator

Version: 1.30

Author: EmobiStudio

Requirements: S40, S60, S80, S90, UIQ and all java-based devices

This Little Java App Will Help You.

Skype 7.0.0.102

Thursday, 8 January 2015
Skype is the most popular free voice-over IP and instant messaging service globally. It allows users to text, video and voice call over the internet. Users can also call landlines and mobiles at competitive rates using Skype credit, premium accounts and subscriptions
Welcome to MS-MEDIA

Best Tamil Motivational Video Must Watch...!Please Like, Comment and Share...!

Posted by Shaif Ibn Sadaka on Thursday, July 30, 2015

Subscribe For Email Feed

Email_SubscriptionsSign up to receive breaking news

Featured Posts

Featured Posts

About Me

author

Shaifur Rahman

Hello friends... Welcome to my page. Iam Shaifur Rahman. Iam a student. Please visit my page regularly. posts will be updated. Thank You.

Get Free Email Updates to your Inbox!

Popular Post

Categories

Total Pageviews

MS.SHAIFUR RAHMAN ALL COPYRIGHT RESERVED. Powered by Blogger.

- Copyright © MS-MEDIA -